twitterlogo_1x
டுவிட்டரில் புதிய வசதிகள் அறிமுகம்!

டுவிட்டரில் விரும்பிய டுவீட்டுக்களை சேமித்துக் கொள்ளும் வகையில், புக்மார்க் வசதி உள்ளிட்ட அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் போன்று தற்போது டுவிட்டரிலும் வாடிக்கையாளர்களின் பயன்படும் வகையில் புதுபுது வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாடிக்கையாளர்கள் விரும்பும் டுவீட்க்ளை ஷேர் செய்யவும், அதை பதிவு செய்யவும் புக்மார்க் வசிதி ஒன்றை டுவிட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இதன் மூலம் டுவிட்டர் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஷேர் ஐகானை கிளக் செய்து அதை மற்றவர்களுக்கு எளிமைாக பகிரவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும்.

\இவ்வாறு புக்மார்க் செய்யப்பட்ட டுவீட்டுக்களை, ஹோம் பேஜ்ல் உள்ள புக்மார்க் ஆப்சனில் சென்று பார்க்கமுடியும். மேலும், ஷேர் செய்யும் வசதியும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது.